2025 ஜனவரி 06, திங்கட்கிழமை

'திருமுருகன் திருவிளையாடல்' நூல் வெளியீடு

Sudharshini   / 2015 ஜூலை 20 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

கவிஞர் வைரமுத்து கணேஷனின் 'திருமுருகன் திருவிளையாடல்' நூல் வெளியீடு, உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்றது

நூலாசிரியரின் 18ஆவது நூலாக இந்நூல் வெளியீடப்பட்டுள்ளது. இதில் கும்மி, பத்து, காவியம் போன்ற பாடல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஆலய வண்ணக்கர் திஸநாயக்க சுதுநிலமே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆலய குருக்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X