2025 ஜனவரி 06, திங்கட்கிழமை

எழுத்தாளர் சங்கத்தின் கவியரங்கு நிகழ்வு

Thipaan   / 2015 ஜூலை 11 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

கல்முனை எழுத்தாளர் சங்கத்தின் கவியரங்கு நிகழ்வு சாய்ந்தமருது மல்ஹார்சம்ஸ் மகா வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(10)  நடைபெற்றது.

கல்முனை எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் சமூகச்சுடர் முபாரக் அப்துல் மஜீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீட் கலந்து சிறப்பித்தார்.

விசேட அதிதியாக கலாசார உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் மற்றும் இசட்.எல்.எம்.நதீர் மௌலவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கவியரங்கில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த கலைஞர்கள் பங்கேற்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X