2025 ஜனவரி 06, திங்கட்கிழமை

நெஞ்சம் மறவாத நினைவுகள் கவிதை தொகுதி வெளியீடு

Gavitha   / 2015 ஜூன் 10 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.கார்த்திகேசு

சாகாமம் குறிஞ்சிவாணனின் நெஞ்சம் மறவாத நினைவுகள் கவிதைத் தொகுதி அண்மையில், தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில்; வெளியிடப்பட்டது. நூலின் நயவுரையை எழுத்தாளர் மா.கந்தப்பன் வழங்கினார்.

பாடசாலை அதிபர் சோ.இரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதன்மை அதிதிகளாக தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் வி.புவிதராஜன் நூலை வெளியீட்டு வைக்க, நூலின் முதல் பிரதியை ஹனிகன்ட்ரக்ஷன் உரிமையாளர்; க.கோடிஸ்வரன் நூலாசிரியரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X