2025 ஜனவரி 06, திங்கட்கிழமை

கலைக் கண்காட்சி

Kogilavani   / 2015 ஜூன் 01 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எழுத்தாளரும் ஓவியரும் கலைஞருமான நளீம் லதிப்பின் கை வண்ணத்தில் உருவான கலைக் கண்காட்சி எதிர்வரும் 6,7 ஆம் திகதிகளில் கல்முனைஃ மழ்ஹருஸ்ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

Dream Tech's Art Expo 2015 எனும் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் சுமார் 2000 இற்றும் மேற்பட்ட கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இவை, ஓவியர் நளீம் லத்திப்பின் தனி மனித படைப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X