2025 ஜனவரி 04, சனிக்கிழமை

'அனுபவத்தின் ஆதங்கம்' கவிதை நூல் வெளியீடு

Sudharshini   / 2015 மே 16 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

காந்தியவாதியும் சமூகத்தொண்டருமான திருமதி பார்வதி நல்லதம்பியின் 'அனுபவத்தின் ஆதங்கம்' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.

வவுனியா தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையுரையினையும் ஓய்வுபெற்ற அதிபர் சி.வையாபுரிநாதன் வெளியீட்டுயினையும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக உடுவை எஸ். தில்லைநடராஜா, கலைஞர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X