2025 ஜனவரி 01, புதன்கிழமை

'தொந்தரவுக்கு மன்னிக்கவும்'

George   / 2015 மார்ச் 23 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடலூரான் சுமன் எழுதிய 'தொந்தரவுக்கு மன்னிக்கவும' நூல் வெளியீட்டு விழா, கட்டைக்காடு முள்ளியான் சுனாமி நினைவுத்தூண் அருகில் ஞாயிற்றுக்கிழமை(22) பிற்பகல் 3 மணிக்கு அறிவிப்பாளர் டி.எஸ்.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.

புலவூர் ரிசி வரவேற்புரையையும், பிரதேச அருட்தந்தை ஆசியுரையையும் வழங்கினர். வெளியீட்டு உரையை வன்னியூர் செந்தூரனும் நயப்புரையை சமரபாகு சீனா உதயகுமாரும் சிறப்புரையை தமிழருவி சிவகுமாரனும் வழங்கினர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X