2025 ஜனவரி 01, புதன்கிழமை

'இளவிழிகள்' நூல் வெளியீட்டு விழா

Princiya Dixci   / 2015 மார்ச் 20 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம்.ஹனீபா

பொத்துவில், அல்-அக்ஸா வித்தியாலய கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களின் 'இளவிழிகள்' நூல் வெளியீட்டு விழா, நேற்று வியாழக்கிழமை (19) பாடசாலையில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.ஏ.சி.எம். றஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்கிழ்வில் மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. 

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.ஏ. வாஸித் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.பதுர்காண் உள்ளிட்ட அதிதிகள் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X