Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 மார்ச் 16 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்
'வானம்பாடிகள்' எனும் இசை நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை(15) உவர்மலை விவேகாந்தா கல்லூரி கலையரங்கில் நடத்தப்பட்டது.
ஈழத்து மெல்லிசைப் பாடகரும் இசையமைப்பாளருமான இமானுவலின் மாணவர்கள் 40 பேர் இதில் கலந்துகொண்டு தமது இசை திறமையை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில், ஓய்வுபெற்ற சங்கீத உடற்கல்வி பணிப்பாளர் திருமதி தேவிகாராணி முருகுப்பிள்ளை, மிருதங்க கலாவித்தகர் சி.காண்டீபன் உட்பட பலர் கலந்துகொண்டு இசை நிகழ்வை கண்டுகளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
2 hours ago