2025 ஜனவரி 01, புதன்கிழமை

பொன் பிரபாகரனின் 'காமன்கூத்து' நூல் வெளியீடு

Kogilavani   / 2015 மார்ச் 12 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன். பிரபாகரனின் 'காமன்கூத்து' (இலங்கை மலையக தமிழர் பண்பாட்டு வகைப்பட்ட அரசியல் பொருண்மிய ஆய்வு) நூல் வெளியீடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(16) கொழும்பு, தமிழ்ச்சங்கத்தில் நடைபெறவுள்ளது.

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.வாமதேவன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், நூலாய்வு உரையை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை தலைவர் கலாநிதி சி.ஜெய்சங்கரும் சிறப்புரையை முன்னாள் இந்து கலாசார அமைச்சர் பி.பி.தேவராஜ்ஜும் ஏற்புரையை நூலாசிரியர் பொன்.பிரபாகரனும் நன்றியுரையை முத்து கணகதாசனும் நிகழ்த்தவுள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X