2025 ஜனவரி 01, புதன்கிழமை

ஒவ்வா நூல் வெளியீடு

Kogilavani   / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபீர்


சர்மிளா செய்யத்தின் 'ஒவ்வா' நூல் வெளியீடு யாழ்.திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியில் எழுத்தாளர் சோபா தலைமையில் சனிக்கிழமை (07) நடைபெற்றது.


யாழ்.இலக்கிய குவியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழிலுள்ள எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


இதன்போது, சர்மிளா செய்யத்தின் எழுத்துலக பிரவேசம், அதனால் ஏற்பட்ட விளைவு, புரட்சிகரமான கருத்துக்களினால் சமூகத்தினால் செதுக்கப்பட்டதின் பயனாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டவை ஆகியன பற்றி கலந்துரையாடப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X