2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சிறுவர்களுக்கான கலை, இலக்கிய போட்டிகள்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தாஜஹான்


அம்பாறை, பொத்துவில் பிரதேச சிறுவர்களுக்கான பிரதேச மட்ட  கலாசார மற்றும் இலக்கிய போட்டி நிகழ்ச்சிகள், அல்- இர்பான் மகளிர் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை(19) நடைபெற்றது.

திவிநெகும கெக்குழு சிறுவர் கழகத்தின் ஏற்பாட்டில் பொத்துவில் பிரதேச செயலக திவிநெகும சமூக அபிவிருத்தி பிரிவினரால் ஒழுங்குமைப்பில் நடைபெற்ற இப்போட்டி நிகழ்;ச்சியில் சித்திரம் வரைதல், நாடகம், நடனம், அறிவிப்பு, பேச்சு, பாடல், கட்டுரை, சிறுவர், கதை வரைதல் என்பன இடம்பெற்றன.

இப்போட்டிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முசர்ரததின் வழிகாட்டலில், திவி நெகும சமூக அபிவிருத்தி உதவியாளர் இ.சுதாகரன் இந்நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தியிருந்மை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .