2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

தேவதைகின் அந்திப் பொழுது நிகழ்வு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

\
-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை, ஸ்ரீ சண்முக இந்துமகளீர் கல்லூரி ஆரம்ப பிரிவ மாணவர்களின கலைநிகழ்வான தேவதைகின் அந்திப் பொழுது வியாழக்கிழமை (18)  மாலை நடைபெற்றது.

ஆரம்ப பிரிவில் கல்வி பயிலும் சகல மாணவர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

அதிபர் திருமதி சுலோச்சனா ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்  பட்டினமும் சூழலும் பிரதேச  செயலாளர் திருமதி சசிதேவி ஜலதீபன், திருகோணமலை வலயக்கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த, 2012ஆம் ஆண்டு முதல் இப்பாடசாலையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில், தரம் 1 முதல் 5 வரையான வகுப்பு மாணவிகள்   பங்கேற்று வருகின்றனர்.










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .