2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

மயானகாண்டம் - நூல் வெளியீடு

Kanagaraj   / 2014 மே 25 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன் 


ஆகாயம் பதிப்பகத்தின் வெளியீடாக கிரிஷாந், பிரியாந்தி, கிருபா, லிங்கேஸ் ஆகிய நான்கு கவிஞர்களின் கவிதை தொகுப்பாகிய  'மயானகாண்டம் - பிந்திய பதிப்பு' நூல் வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி றொமைன் குக் மண்டபத்தில சனிக்கிழமை(24) இடம்பெற்றது.

இதன்போது, நூலின் முதற்பிரதியினை வர்த்தகர் தெ.ரவீந்திரன்  பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில், வெளியீட்டுரையினை எழுத்தாளர் ந.சத்தியபாலன், நூல் ஆய்வுரையினை   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறை வருகைதரு விரிவுரையாளர் தி.செல்வமனோகரன் ஆகியோர் வழங்கினார்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .