2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

கைப்பணி சித்திரக் கண்காட்சி

Kogilavani   / 2014 மே 14 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் சித்திரபாடநெறி ஆசிரிய மாணவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட கைப்பணி சித்திரக்கண்காட்சி செவ்வாய்க்கிழமை (13) ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இடம்பெற்றது.

இந்தக் கண்காட்சிக் கூடத்தினை ஆசிரியர் பயிற்ச்சிக்கலாசாலை அதிபர்  வே.கா.கணபதிப்பிள்ளை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கலாசாலையின் விரிவுரையாளர்கள், ஆசிரிய மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .