2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

ஆடும் அருள்ஜோதி நாட்டிய நிகழ்வு

Kogilavani   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


வட மாகாண ஆளுநர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் 'ஆடும் அருள்ஜோதி' என்னும் நாட்டிய நிகழ்வு இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்றது.

சிங்கப்பூர் அப்சராஸ் ஆட்ஸ் நிறுவனமும் அருன் ஸ்ரீ ஆட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்த நாட்டிய நிகழ்வு வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பைச் சேர்ந்த தேவராஜா மோகனப்பிரியனின் நடன நிகழ்வு இதில் விசேட அம்சமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், யாழ்.இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் வே.மகாலிங்கம், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .