2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

மகுடி கூத்து

Kogilavani   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்


கிழக்கு மாகாணத்தில் தமிழர் கலாசார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் மகுடிக் கூத்து திங்கட்கிழமை (21) மட்டக்களப்பு சந்திவெளியில் நடைபெற்றது.

இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மகுடிக் கூத்து முனிவர்களுக்கும் வனக் குரவர்களுக்குமான பாத்திரங்களை தாங்கி நடைபெற்றது.

கலை, கலாசார பாரம்பரிங்கள் மறைந்து வரும் இக் காலகட்டத்தில் இந்த மகுடிக் கூத்தை பார்வையிட பெருந்திரளான பொதுமக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .