2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

நூல் வெளியீடு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா ஹசன்ஜி எழுதிய 'கனவிலும் அழியாச் செல்வம்' எனும் சிறு கதைத் தொகுதி நூல் வெளியீட்டு வைபவம் ஞாயிற்றுக்கிழமை(6) கிண்ணியா பொது நுலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

கலாபூசனம் கவிஞர் ஏ.எம்.அலி தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தொளபீக், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர்.எச்.எம்.பாயிஸ் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர்,கிண்ணியா நகர சபைத் தலைவர் எம்.எம்.ஹில்மி,கிண்ணியா தள வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி எச.எம்.சமீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X