2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

தமிழ் மா மன்றத்தின் இயல்விழா

Kogilavani   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா தமிழ் மாமன்றத்தின் இயல் விழா கடந்த ஞாயிற்றக்கிழமை(30) வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வினை வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா தொடக்கவுரையாற்றி ஆரம்பித்து வைத்ததுடன், மாலை அமர்வினை யாழ்ப்பாண நீதிபதி அ. அமலவளன் தொடக்கவுரையாற்றி ஆரம்பித்து வைத்திருந்தார்.

பட்டிமன்றங்கள் கவியரங்குகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன.

இந்நிகழ்வில், கம்பவாரிதி இ.ஜெயராஜ், கலாநிதி. ஸ்ரீ. பிரசாந்தன, ஆசிரியர்; இரா.செல்வவடிவேல், ந.விஜயசுந்தரம் கவிஞர்.குரும்பையூர், த.ஐங்கரன், ஜெ.கார்த்திகேயன், சிவ.கஜன், இ.சஜீந்திரா உட்பட பல இலக்கியவாதிகள் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X