2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'வளனார்' சஞ்சிகை வெளியீடு

Kogilavani   / 2014 மார்ச் 21 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}



-வி.தபேந்திரன்


மாதகல் சென்.ஜோசப் மகா வித்தியாலயத்தின் 'வளனார்' சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழா நிகழ்வும் புதன்கிழமை (19) எட்வேட் நவரட்ணசிங்கம் திறந்தவெளியரங்கில் சென்.ஜோசப் மகா வித்தியாலய அதிபர் ஜே.ஈ.பங்கிராஸ் தலைமையில்; நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி ச.அமிர்தலிங்கம் சஞ்சிகையினை வெளியிட்டு வைத்ததுடன் அதன் முதற்பிரதியினை வர்த்தகர் என்டனி ஜெகநாதன் பெற்றுக்கொண்டார்.

இச்சஞ்சிகையின் வெளியீட்டுரையை நவாலி மகா வித்தியாலய ஆசிரியர் ம.பா.மகாலிங்கசிவமும், ஆய்வுரையை கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசனும் நிகழ்த்தினார்கள்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X