2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

கலைப்பாலம் நிகழ்வு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

யாழ். திருமறைக் கலாமன்றமும் கரைச்சி பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் இணைந்து நடத்தும் கலைப்பாலம் நிகழ்வு கிளிநொச்சி மத்திய கல்லூரியில்  எதிர்வரும் 16ஆம் திகதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

தமிழ், சிங்களக் கலைஞர்கள் இணைந்து வழங்கும் இந்த  நிகழ்வில் பரதநாட்டியம், கண்டிய நடனம்;, புத்தாக்க நடனம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் நிதி அனுசரணையில் நடைபெறும் இந்த நிகழ்வை அனைவரும் கண்டுகளிக்கலாமென  ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X