2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

கல்முனை 'மணல் நதி' கவிதைத் தொகுப்பு அறிமுக விழா

Super User   / 2014 ஜனவரி 19 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதீரின் "மணல் நதி" கவிதைத் தொகுப்பு அறிமுக விழா எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதி கல்முனையில் இடம்பெறவுள்ளது.

இந்தியவில் உள்ள முன்னணி வெளியீட்டகங்களில் ஒன்றான கருப்புப் பிரதிகள் வெளியீட்டகத்தினால்; இந்த கவிதை தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் சென்னை புத்தக கட்சி அரங்கு இல. 287 இல் கருப்புப் பிரதிகள் பதிப்பகத்தினால் மணல் நதி' காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெளியீட்டு நிகழ்வு தொடர்பான மேலதிக விபரங்கள் என்ற  sairulcadeer@gmail.com / barakathmmc@gmail.com மின்னஞ்சல் முகவரிகளின் ஊடாக ஏற்பாட்டுக்குழுவினை தொடர்புகொள்ள முடியும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X