2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

இரு நூல்கள் வெளியீடு

Kogilavani   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு கரவெட்டி பிரதேச செயலக மகாமண்டபத்தில்  ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது.

ந.மயூரரூபனின் 'சொற்குறியம்' மற்றும் த.அஜந்தகுமாரின் 'படைப்பின் கதவுகள்' ஆகிய நூல்களே இவ்வாறு நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டன. 
கரவெட்டி பிரதேச செயலக கலாசார பேரவையின் ஏற்பாட்டில நடைபெற்ற இந்நிகழ்வின் முதல் பிரதியை கமலதேவி தர்மராசா பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டு அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் சி.திருச்செந்தூரன், பிரதேச செயலர் ச.சிவசிறி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X