2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

சர்வதேச நாட்டியப் பெருவிழா

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 20 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜெயாஞ்சலி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நாட்டியக் கலைஞர்களை ஒன்றிணைக்கும் மாபெரும் நாட்டியப் பெருவிழா நாளை சனிக்கிழமை மாலை, பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
 
இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலுள்ள தலைசிறந்த நடன ஆசிரியர்களின் மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளமை சிறப்பானதாகும்.
 
இந்த மாபெரும் சர்வதேச நாட்டியப் பெருவிழா, நாளை (21) சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு பம்பலப்பிட்டி, கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X