2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

'கடலின் கடைசி அலை' கவிதை நூல் வெளியீடு

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


பொலிகையூர் கந்தையா முருகதாஸ் (சு.க சிந்துதாசனின்) 'கடலின் கடைசி அலை' கவிதை நூல் வெளியீடு யாழ்.பொலிகண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றது.

சுப்பிரமணியம் குணேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூலின் முதற்பிரதியை சண்முகசுந்தரம் பிறேம்குமாரும் சிறப்புப்பிரதியை பருத்தித்துறை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சே.செல்வசுகுணாவும் பெற்றுக்கொண்டனர்.

இந்நூலின் வரவேற்புரையை ஆ.முல்லைத்திவ்யனும் வெளியீட்டுரையை பருத்தித்துறை பிரதேச செயலரும் கவிஞமான த.ஜெயசீலனும், மதிப்பீட்டுரைகளை யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணன், தானா விஷ;ணு ஆகியோர் நிகழ்த்தினர். 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .