2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

இலக்கிய பேரவையின் விருதிற்கான பெயர்கள் அறிவிப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

இலங்கை இலக்கிய பேரவையினால் 2012ஆம் ஆண்டுக்காக விருதுகளும் சான்றிதழ்களும் வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட நூல்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விருது பெறுபவை:

ஆய்வு - பருத்தித்துறையூராம் (பா.ரகுவரன், தும்பளை),

நாவல் - உப்புக்காற்று (கலையார்வன் யாழ்பாணம்)

சிறு கதைகள் - தெணியான் (ஜீவந்தி, வல்வெட்டித்துறை)

கவிதை குறியிடல் (தில்லைநாதன் பவித்திரன், திருகோணமலை)

சிறுவர் இலக்கியம் - செல்லமே (எம்.ரீ.சஜாத், கிண்ணியா)

பல்துறை – பொருள்வெளி (லறினா அப்துல் ஹக், பூவெலிக்கொட)

அறிவியல்- ஓர் ஈரநெஞ்சனின் உலவியல் உலா (புண்ணியாமீன் கண்டி)

சமயம் - யாழ். மண்ணில் சைவமும் தமிழும் வளர்த்த சான்றோர்கள் (மு.சி வலிங்பம், இணுவில்),

நாடகம் - முத்துக்குமாரன் எஸ்.முத்துக்குமாரன், மட்டக்களப்பு),

மொழிபெயர்ப்பு – சுடுமணல் (திக்வெல்லை கமால்)
 
சான்றிதழ் பெறுபவை:        
 
ஆய்வு - அல்குர்ஆன் ஓர் ஆய்வுகூடம் (மௌலவி காத்தான்குடி பௌஸ்;)

நாவல்- மாமன்னன் சங்கிலியன் (செங்கை ஆழியர், யாழப்;பாணம்)

மொழிபெயர்ப்பு- எங்கள் கிராமம் (இரா.சடகோபன், கொழும்பு)

கவிதை- நீயுருட்டும் சொற்கள்(ந.மயூரரூபன், வல்வெட்டி)

கவிதைகள் (எஸ். பாயிஸா அலி, கிண்ணியா)

சிறுகதை - நிமிர்வு (அனாதரட்சகன், நல்லுர்), முடிவில் தொடங்கும் கதைகள் (கெக்கிராவ ஹசானா)

அறிவியல் - காசநோய்; (டாக்டர் சி.ஜமுனானாந்தா யாழ்ப்பாணம்), மனித வள முகாமைத்துவம் (ந.கெங்காதரன் யாழ்ப்பாணம்), பல்துறை பூத்திடும் பனந்தோப்பு (வே.தபேந்திரன் கைதடி), பகிர்வு (சீனா உதய குமார், கொற்றாவத்தை)

சமயம்- பெரியபுராண வசனத்தில் சைவசித்தாந்தம் (கு.றஜீபன், ஏழாலை), சைவசித்தாந்தக் களஞ்சியம ;(கு.சோமசுந்தரம், கொழும்பு) 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X