2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

காண்பியக்கலை காட்சி

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓவியர் சுசிமன் நிர்மலவாசனின் 'வெள்ளை'  என்ற தொனிபொருளில் காண்பியக்கலை காட்சி எதிர்வரும் 9 ஆம் திகதி மட்டக்களப்பு, சாள்ஸ் மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெறவுள்ள இக் காண்பியக்கலை காட்சியில் பல்வேறு விடயங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X