2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

எஞ்சிய பிராத்தனையோடு எனும் குறுங்காவிய நூல் வெளியீடு

Super User   / 2013 ஜூன் 27 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


கலாபூசனம் பாலமுனை பாறுக் எழுதிய நவின எஞ்சிய பிராத்தனையோடு எனும் குறுங்காவிய நூல் வெளியீட்டு விழா தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மொழித்துறை தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்ற நூல் வெளியீட்டின் முதற் பிரதியினை தென் கிழக்குப் பல்கலைகழகத்தின் நூலகர் எம்.எம்.றிபாயுடீன் பெற்றுக்கொண்டார்.

இந்நூலின் சிறப்புரையை தென் கிழக்கு பல்கலைக்கழத்தின் மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எப்.என்.அஷ்ரப் நிகழ்த;த ஆய்வுரையினை கிழக்கு பல்கலைக்கழைகத்தின் முதுநிலைப் பேராசிரியர் செ. யோகராசா வழங்கியதோடு வாழ்த்துரையினை ஓய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் நிகழ்தப்பட்டது.

இந்நிகழ்வில் கீழத்து கவிஞசர்களும் நாவல் ஆசிரியர்களும்  இலக்கிய ஆர்வலர்களும் அரசியல் பிரதிநிதிகளும் கலந்துசிறப்பித்தனர்.    



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X