2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'பெண்கள் சட்டத்திற்கு வெளியே' புகைப்பட கண்காட்சி

Kogilavani   / 2013 ஜூன் 26 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பெண்கள் சட்டத்திற்கு வெளியே' என்ற தொனிபொருளில் புகைப்பட கண்காட்சி ஒன்று எதிர்வரும் 5 ஆம் திகதி கொழும்பு- லயனற் வென்ட் கலைக்கூடத்தில் நடைபெறவுள்ளது. 

இலங்கை சமாதான பேரவையும் புகைப்பட கலைஞரான மெனிகாவான் டெர் பூட்டினும் இணைந்து இக்கண்காட்சியை ஒழுங்கு செய்துள்ளனர்.

பத்தரமுல்ல, மட்டக்களப்பு, பிம்முல்ல, திருகோணமலை, ஹிக்கடுவ, யாழ்ப்பாணம், கண்டி, குருனாகலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, வவுனியா, வரக்காபொல போன்ற பல பிரதேசங்களைச் சேர்ந்த 45 புகைப்பட கலைஞர்களின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இப் புகைப்படக் கண்காட்சி எதிர்வரும் 10 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X