2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

'பெரட்டுக்களம்' சஞ்சிகை வெளியிட்டுவைப்பு

Kogilavani   / 2013 மே 28 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


அமரர் சிவனு லட்சுமணனின் நினைவு தினத்தை முன்னிட்டு மலையக சமூக ஆய்வு மையத்தினர் நினைவுரை நிகழ்வொன்றினை அண்மையில் நடத்தியதுடன் 'பெரட்டுக்களம்' என்னும் கையேடும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

'இன்றைய மலையக அரசியல் குறித்த மீள்பார்வையும் எதிர்கால செயற்பாடுகளும்' என்ற தொனிப்பொருளில அருட்தந்தை மா. சத்திவேல் தலைமையில் ஹட்டன்-டிக்கோயா  க்ரைஸ் சேர்ச்  மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ' மலையக தேசியம்- சவால்களும் தீர்வுகளும்' என்ற தலைப்பில் சிவம் பிரபாகரனும், 'மலையக சமூக மறுமலர்ச்சி தொடர்பில் செய்யக் கூடியவைகளும்- செய்ய வேண்டியவைகளும்' என்ற தலைப்பில் எம். ஜெயகுமாரும் கட்டுரைகளை சமர்பித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X