2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

பரிசாரகம் நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2013 மே 26 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்பொடி சசிகுமார்


சித்தாண்டி மருத்துவர்குடித் திருவிழாக் குழுவினரின் பரிசாரகம் நூல் நேற்று சனிக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு, வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் சி.ரவிந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத்துறைப் பீடாதிபதி பேராசிரியர் சி.மௌனகுரு பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

அத்துடன், மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் கிருஸ்டி முருகுப்பிள்ளை, அதவன் அச்சக உரிமையாளர் வை.வீரசிங்கம், ஓய்வுபெற்ற அதிபர் செபஸ்தியான் கவுரியல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக்; கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X