2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'மாற்றத்திற்கான குரல்' நூல் வெளியீடு

Kogilavani   / 2013 மே 13 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


யாழ்.முகாமையாளர் சம்மேளனத்தினால் 'மாற்றத்திற்கான குரல்' (Voice for change) என்ற நூல் வெளியீடு  இன்று நல்லூரிலுள்ள ஈரோ லங்கா மண்டபத்தில் நடைபெற்றது.

பல்துறைகளைச் சேர்ந்தவர்களின் ஆக்கங்கள்  இந்நூலில் அடங்கியுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மருத்துவம், பொறியியல், அரசியல், வங்கியில், ஊடகவியல் சார்ந்த பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X