2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

கல்முனையில் மூத்த கலைஞர் நிலவில் கௌரவிப்பு

Super User   / 2013 ஏப்ரல் 30 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


கல்முனைப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர்களை கௌரவித்து வாழ்த்தும் நிகழ்கொன்று அண்மையில் கல்முனை பறக்கத் கடற்கரை முற்றவெளியில் நிலவு வெளிச்சத்தில் இடம்பெற்றது.

கல்முனை நிலவில் விதைப்பவர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனையில் நாடகம், பாடல் மற்றும் இசைத் துறைகளில் தமது திறமைகளை வெளிக்காட்டி சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திய எம்.எம்.எம்.சலீம் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் சிறுகதை எழுத்தாளரான உமாவரதராஜன், கவிஞர் சோலைக்கிளி அதீக் மற்றும் பிரதேச எழுத்தாளர்களும் கவிஞர்களும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X