2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'அட்சய வடம்' சிறுகதைத்தொகுதி வெளியீடு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 09 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


மலையகத்தில் புகழ் பெற்ற எழுத்தாளரான மாத்தளை வடிவேலன் எழுதிய 'அட்சய வடம்' சிறுகதைத் தொகுதி நூல் வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளது.

கண்டி இந்து சீனியர் கல்லூரியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இதற்கான நிகழ்வு நடைபெற்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X