2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

'இலக்கு' நூல் வெளியீடு

Kogilavani   / 2013 மார்ச் 04 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.கமலி


ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும்; வர்த்தக பிரிவு மாணவர்களால் 'இலக்கு' என்ற நூல் அண்மையில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

2014ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்காளே இந்த நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது.

இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .