2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

'இஸ்லாமிய வங்கிமுறை ஓர் அறிமுகம்' நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களான மௌலவி எம்.எச்.அஹ்மத் ஹில்மியும் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.மஸாஹிரும் இணைந்து எழுதிய  'இஸ்லாமிய வங்கிமுறை ஓர் அறிமுகம்' என்னும் நூல் வெளியீடு கொழும்பு இலங்கை தபாலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மீள்பார்வைப் பதிப்பகத்தைச் சேர்ந்த அல்ஹாஜ் எம்.எச்.எம்.ஹனானின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாநிதி அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம்.நபீஸின் நூல் விமர்சன உரையும் அஷ்ஷெய்க் முப்தி யூசுப் ஹனீபாவின் சிறப்புச் சொற்பொழிவும் இதன்போது நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .