2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

சிஹரா சித்திர கண்காட்சி

Kogilavani   / 2013 பெப்ரவரி 15 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


கண்டி பெண்கள் உயர் கல்லூரியில் க.பொ.த.(உ.த) வகுப்பில் ஓவிய பிரிவிர் கல்வி பயிலும் நான்கு மாணவிகளின் சுமார் 300 சித்திரங்கள் மற்றும் சிற்பங்களைக் கொண்ட கண்காட்சி ஒன்று நேற்று கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கண்காட்சிக்கான ஓவியங்களை, மேற்படி கல்லூரியின் மாணவிகளான இசாரா, வாசனா, சதுரி, திலங்கா ஆகியோர் வரைந்திருந்தனர்.

'இசிஹர' என்ற பெயர்கொண்டு அழைக்கும் இக்கண்காட்சியில் சமுக பிரச்சினைகளை வெளிப்படுத்தும் பல்வேறு சித்திரங்களைக் காண முடிந்தன. மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளையும் காண முடிந்தது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .