2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

மன்னாரில் முத்தமிழ் விழா

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 04 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெனி


மன்னார் மாவட்ட சைவ கலை இலக்கிய மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட   முத்தமிழ் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில மன்னார் மாவட்ட சைவ கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் சிவசிறி மஹா தர்மகுமாரக்குருக்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக வவுனியா தமிழ்ச்சங்கத்தின் தலைவர் தமிழ்மாமணி தமிழருவி த.சிவகுமாரன் கலந்து கொண்டார்.

இதன்போது நடனம், சிறப்புப் பட்டிமன்றம், நாடகம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றதுடன், கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .