2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

இரு நூல்களின் வெளியிட்டு விழா

Kogilavani   / 2013 ஜனவரி 22 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

'சிறுவர் துஷ்பிரயோகம்', 'மதுவும் அடிமை நிலையும்' ஆகிய இரு நூல்களின் வெளியீடு  எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்.பல்கலை முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம் பிள்ளை தலைமையில் நடைபெறவுள்ளது.

'சிறுவர் துஷ;பிரயோகம்' நூலினை பேராசிரியர் என்.சண்முகலிங்கனும் 'மதுவும் அடிமை நிலையும்' வைத்திய அதிகாரி குருபரன் தாரணி ஆகியோரும்; வெளியிட்டு வைக்கவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .