2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

ஆத்மாவின் புண் கவிதை நூல் வெளியீட்டு விழா

Super User   / 2013 ஜனவரி 21 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாணந்துறை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அசாத் எம் ஹனிபா எழுதிய 'ஆத்மாவின் புண்' கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை வெள்ளவத்தை மெரைன் கிரேன்ட ஹோட்டலில் இடம்பெற்றது.

சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம் ஜிப்ரி தலைமையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அமைச்சர் றிசாத் பதியுத்தீன்இ முன்னாள் அமைச்சரும் தூதுவருமான ஏ.ஆர்.மன்சூர் மற்றும் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.எச்.எம் ஜெமீல் ஆகியோர்களது சேவையை பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: அஸ்ரப் ஏ சமத்)






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .