2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

பொங்கலையொட்டி கலாசார விழா

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 06 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.கமலி)


தை பொங்கலை முன்னிட்டு கண்டியிலுள்ள உதவி இந்திய தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் கலாசார நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

ஹட்டன், கொட்டகலை ஸ்ரீமுத்து விநாயகர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்திய உதவித் தூதுவர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது தமிழர்களின் கலாசார நிகழ்வுகளுடன் சகோதர மக்களின் கலாசார நடனங்களும் நடைபெற்றன.

பரதநாட்டியம், கும்மி, அருவிவெட்டு நடனம், கண்ணன் நடனம், ஒயிலாட்டம், தப்பு, காமன்கூத்வென பல கலாசார நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டன.










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .