2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'பள்ளத்தாக்கில் சிகரம்' கவிதை நூல் வெளியீடு

Kogilavani   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(இ.அம்மார்)
ராஜகவி றாஹிலின் 'பள்ளத்தாக்கில் சிகரம்' கவிதை நூல் வெளியீட்டு விழா கல்லூரியின் நிர்வாகப் பணிப்பாளர் ஹுசைன் முஹமட் தலைமையில் நடைபெற்றது.

மாவனல்லை நியுமேன்ஸ் கல்லூரி மற்றும் அல் இர்பான் சர்வதேச பாடசாலையின் அனுசரணையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் துரைமனோகரன், பேராதனை பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய நாகரீகத்துறைத் தலைவர் எம்..இஸட்.எம். நபீல், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. எம். ஏ. றசாக் (ஜவாத்), கலாபூஷனம்  எம். வை. எம். மீஆத் உட்பட பல்வேறு கலைஞர்கள், கலை ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .