2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

நித்தியானந்தனின் இசைக் கச்சேரி

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 20 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் இசைக்கலைமாமணி பகவத்சிங் நித்தியானந்தனின் இசைக்கச்சேரி ஒன்று அண்மையில் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் இசை, நடனக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வை கல்லூரி இணைப்பாளர் திருமதி பிரியதர்ஷினி ஜதீஸ்வரன் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்வுக்கு புக்க வாத்தியக் கலைஞர்களாக வயலின் - சரஸ்வதி சுப்ரமணியம், மிருதங்கம் - எஸ்.வோட்ஸ்வேத் ஆகியோர் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .