2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

கரோல் போட்டியில் புனித மைக்கல் கல்லூரி அணி முதலாமிடம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 05 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்ட வை.எம்.சீ.ஏ.ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்து பிறப்பையொட்டிய கரோல் பாடல் போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி அணி முதலிடத்தை பெற்றுக்கொண்டது.

நேற்று முன்தினம் மாலை வை.எம்.சீ.ஏ.மண்டபத்தில் இடம்பெற்ற இப் போட்டிகளில் மாவட்ட ரீதியாக ஆறு அணிகள் பங்கு பற்றின.
இப்போடடியில் இரண்டாமிடத்தை வின்சென்ட் மகளிர் கல்லூரியும் மூன்றாமிடத்தை வாழைச்சேனை லிவ்விங் கிறிஸ்டியன் அசம்ளியும் பெற்றுக்கொண்டன.

வை.எம்.சீ.ஏ.தலைவர் கலாநிதி வி.டி.செபராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் புதூர் பங்குத்தந்தை எஸ்.பரலோகநாதன் பிரதம அதிதியாக கலந்து  கொண்டார். வை.எம்.சீ.ஏ செயலாளர் கலாநிதி டி.டி.டேவிட்டின் நெறிப்படுத்தலில் இப்போட்டி இடம்பெற்றது.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .