2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

'செல்லச்சிட்டுகளின் கொண்டாட்டம்'

Kogilavani   / 2012 டிசெம்பர் 01 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் நடத்தும் சாரதா முன்பள்ளியின் 42ஆவது ஆண்டுவிழா இன்று 'செல்லச்சிட்டுகளின் கொண்டாட்டம்' எனும் தொனிப்பொருளில்; விமர்சையாக கொண்டாடப்பட்டது.

சாரதா முன்பள்ளி அதிபர் திருமதி இந்திராணி புஷ்பராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு ஸ்ரீ இராம கிருஷ்ணமிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கபிலாஷானந்தஜீ பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மண்முனை வடக்கு முன்பள்ளி பருவ உத்தியோகத்தர் ரி.மேகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .