2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

'மாண்புறும் மாநபி' நூல் வெளியீடு

Kogilavani   / 2012 நவம்பர் 24 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


கவிஞர் பி.ரி.அஸீஸ் எழுதிய 'மாண்புறும் மாநபி' நூல் வெளியீடு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், கிண்ணியா நகர பிதா டொக்டர் ஹில்மி மஹரூப், மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .