2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

கலைப் பொருட்களை தயாரிக்கும் பயிற்சிப் பட்டறை

Kogilavani   / 2012 நவம்பர் 07 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)

உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி கலைப் பொருட்களை தயாரிக்கும் ஒருநாள் பயிற்சிப் பட்டறை மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டின் கீழ் இப்பயிற்சி பட்டறை நடைபெற்றது.

கலாசார உத்தியோகஸ்தர் இ.தற்பனாவின் தலைமையில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற  இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் வெ.தவராசா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இப்பயிற்சிப் பட்டறைக்கு வளவாளராக உள்ளூர்க் கலைஞர் மயில்வாகனம் கலந்துகொண்டார். 






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .