2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மத்திய மாகாண சாகித்திய விழா

Kogilavani   / 2012 நவம்பர் 05 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.தியாகு)


மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்று  ஞாயிற்றுக்கிழமை இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

மத்திய மாகாண சபை உறுப்பினர் ராம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் பொருளாதார பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம், தனியார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சீ.பி.ரட்ணாயக்க, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ.ராஜதுறை, மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் அனுசியா சிவராஜா, மத்திய மாகாண சபை உறுப்பினர் ரமேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .