2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

இந்திய சுதந்திரதினத்தையொட்டி நடன நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 21 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)

இந்தியாவின் 66ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடுசெய்த  இந்தியாவைச் சேர்ந்த நடனக் குழுவின் நடனம் கண்டி இந்து கலாசார  மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்தியாவின் உயர்விருதான பத்மபூஷன விருது பெற்ற கலாநிதி கனக் ரெலே தலைமையிலான குழுவினர் நடனம் ஆடினர்.

இதில் பிரதம அதிதியாக  இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஏ.நட்ராஜன் கலந்துகொண்டார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X