2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

'சிறுவனின் பார்வையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வு' நூல் வெளியீடு

Super User   / 2012 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரபல வைத்திய நிபுணர் றயிஸ் முஸ்தபாவின் புதல்வாரன பிலால் றயிஸ் எழுதிய 'சிறுவனின் பார்வையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வு'  எனும் ஆங்கில நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு – 7 இலுள்ள ஜே.ஆர் ஜயவர்த்தன மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, மடவளை மதீனா தேசிய பாடசாலை அதிபர் அஷஷெய்க் எம்.ஜே.எம்.மன்ஸூர் (நளீமி) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நூலின் முதற் பிரதியை நூலாசிரியர் பிலால் றயிஸிடமிருந்து ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி பெற்றுக்கொண்டார்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X