2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

வாழை நாரை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கை வண்ணங்கள்

Kogilavani   / 2012 பெப்ரவரி 06 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

வாழை மரத்தின் தோலிலிருந்து பெறப்படும் நாரை(நூலை) பயன்படுத்தி புதுமையான பல படைப்புகளை  யுவதியொருவர் உருவாக்கியுள்ளார்.

கண்டி ஹல்ஒழுவை எனுமிடத்தை சேர்ந்த சமிலா ராஜபக்ஷ என்ற இவ் யுவதி பட்டப் படிப்பை முடித்து விட்டு சுய தொழிலாக வாழை மரத்தை உபயோகித்து இப் புதுமையான படைப்புகளை படைக்கின்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தையில் பெரும் மவுசு காணப்படும் இத் தயாரிப்புகள் சுற்றாடலுக்கு மிகவும் பொருத்தமானது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

அவரது சுயமுயற்சியில் உருவான  பைகள்;, பாதனிகள், மேசை விரிப்புகள், தொப்பிகள், என பலதும் உண்டு.

இதனை ஒரு சுய தொழிலாக மேற்கொள்வதன் மூலம் போதிய அளவு வருமானத்தை பெற முடியும் என்று இப்பெண் தெரிவிக்கின்றார்.


 


You May Also Like

  Comments - 0

  • pandy guru Sunday, 13 May 2012 07:59 AM

    we want to buy your produc and also export this goods. please contact.

    pandy

    Reply : 0       0

    suresh Sunday, 01 July 2012 12:50 PM

    இது ஒரு நல்ல திட்டம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .